Prev Next
  • preview

    Bio Vaccine

    உயிரியல் கட்டுப்பாடு செயற்பாடுடைய பங்கசு வகையினைப் பயன்படுத்தி (Trichoderma viride) Bio Vaccine (Trade Name).

    மேலும் தகவல்களுக்கு

    preview
  • preview

    Bio Gold

    விவசாயத்தின் அடிப்படை உள்ளீடான மண் உயிருள்ள ஒன்றாக கருதப்படுகின்றது.

    மேலும் தகவல்களுக்கு

    preview
  • preview

    Bio Phos

    பஸ்பரஸானது தாவரங்களுக்கும் நுண்ணங்கிகளுக்கும் மிகவும் முக்கியமான ஒரு மூலகமாகும். Bio Phos® ஆனது பொஸ்பரசை கரைக்கும் பக்டிரியாவான Bacillus megatherium ஐ கொண்ட ஒரு திரவ வடிவமாகும்.

    மேலும் தகவல்களுக்கு

    preview

சிறப்பான தயாரிப்பு

BTI என அழைக்கப்படும் பசிலஸ் துறிஞ்ஜியேன்சிஸ், பிரபல்யம் வாய்ந்த ஒரு பக்டீரியாவாகும். இது நுளம்புக் குடம்பிகளைத் தாக்கி அழிக்கும் பளிங்குருவான நச்சுக்களினை உருவாக்குகிறது. தேர்ந்தெடுத்த ரீதியில் நுளம்புக் குடம்பிகளை அழிப்பதனால், சூழலுக்குப் பாதுகாப்பானது. அத்துடன் உலகளாவிய ரீதியில் நுளம்புகளை வேருடன் இல்லாதொழிப்பதற்காக BTI தொழில்நுட்பமானது உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியாக BactoBti® எனப் பெயரிடப்பட்டுள்ள உற்பத்தியானது கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டிணைவுடன் தற்பொழுது இலங்கையில் கிடைக்கின்றது. இது ஒரு தனித்துவமான உற்பத்தியாகும். நுளம்புக் குடம்பிகளை, உற்பத்தியாகும் இடங்களிலேயே அழிப்பதன் மூலம் நுளம்புக்... Read More

செய்திகள்

  • Biopower Lanka

    Biopower Lanka is a Control Union Certified bio fertilizer manufacturer.
    2013/11/28 read more

  • Chogm - 2013

    The Prince of Wales and Duke of Cornwall Sir Charles Philip Arthur George celebrated his 65th Birthday in Colombo.
    2013 read more

  • The Good Market - Colombo

    Prince Charles is happy to hear that Bio Power Lanka's organic bio-fertilizers are made from beneficial microorganisms from Sri Lankan soil.
    2013 read more

குறிக்கோள் & தொலைநோக்கு பார்வை

ஒப்பந்த முறையில் ஒன்றிணைந்த விவசாய துறைகளில் நிலையான தொழில்நுட்பங்களினை அறிமுகப்படுத்துவதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளாலும் தன்னிறைவு அடைந்த தேசத்தினை உருவாக்கக் கூடிய விதத்தினில் சாத்தியமான தீர்வுகளை வழங்குதலுமே எமது பிரதான குறிக்கோளாகும்.

தன்னிறைவு அடைந்த தேசத்தினை வடிவமைப்பதனை இறுதி இலக்காகக் கொண்டு, ஒன்றிணைந்த விவசாய,சக்தி மற்றும் நீர் துறைகளில் சாதகமான மாற்றங்களை எற்படுத்தக் கூடிய சூழலுக்கு நன்மை பயக்கும் முறையில் தீர்வுகளை வழங்குவதற்கு எமது நிறுவனம் ஆர்வமாக உள்ளது.

பல்வேறு வகைப்பட்ட பயிர்களில் விளைச்சலினை அதிகரிப்பதற்ற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவினை நாம் நீடித்துள்ளோம்.விவசாயத்திலும் பொது சுகாதாரத்திலும் சாதகமான பலன்களைத் தரும் நன்மை பயக்கும் நுண்ணங்கிகளைப் பற்றிய ஆராய்ச்சி எமது பிரதான தொலை நோக்காகும்.

அத்துடன், எமது குறிக்கோளினை வெற்றிகரமாக அடைவதற்காக அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றோம்.

நுளம்புகள் அற்றதாக எமது தீவை மாற்றுவது எம் தொலைநோக்கு பார்வையாக இருப்பதுடன் நுளம்புகளைக் கட்டுப்படுத்தக் கூடிய 'பக்டோ பிடிஐ' னை உற்பத்தி செய்வதில் நாம் பெருமையடைந்துள்ளோம்.

Control Union Certification 2014